WhatsAppஇன் புதிய அப்டேட்

உலகளவில் பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தும் சமூகவலைத்தளங்களில் WhatsApp முக்கியமானது. ஒவ்வொரு நாளும் பயனாளர்களுக்காக புது புது அப்டேட்களை வழங்கி வருகிறது WhatsApp. View Once கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய View Once என்ற ஆப்ஷனை கொண்டு வந்தது வாட்ஸ் அப். அதாவது, View Once ஆப்ஷனை தேர்வு செய்து நீங்கள் இமேஜ்களை அனுப்பினால், மற்றவர் ஒருமுறை மட்டுமே அதை பார்க்க முடியும். அதன்பின் தானாகவே குறித்த இமேஜ் நீக்கப்பட்டுவிடும், ஆனால் பலரும் … Continue reading WhatsAppஇன் புதிய அப்டேட்